ஆர்குட்டில் அலம்பல்

மக்களே நானும் பொறுமையா இருக்கனும்னு தான் பாக்கறேன்… ஆனா நம்மல விட மாட்டானுங்க போலிருக்கு…

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க…

1:
U looking Mallika Sheravath
i looking Imran aasmi
Come let us murder the world

(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட… அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)

2.
hey annikku Ravi yoda b’day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???
Hi..

(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)

3.
Hi!
if u retain this scrap I will understand that you are interested in meand
if u delete this scrap, it means you are dreaming about me.
Now u decide wat to do

(இவரு புத்திசாலியாம்… அப்படியே மடக்கிட்டாராம்)

4.
hi,the numerical value of L+O+V+E=54
but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 108
54+54= 108
LOVE+LOVE= FRIENDSHIP
so friendship is two times greater than love………….
so will u be my friend ?

(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ)

5.
heyyy gal,Barcelona hav won the champions league finals!
hurraaaayyyy!!!! come on lets be friends….

(டேய் முடிவா நீ என்னடா சொல்ல வர?)

6.
generally i never scrap to unknown ones but this pic just caught my eye…
awesome pic gal.
kalakita po.. lol

(இவரு நல்லவராம்…. ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்…
மொன்ன நாயி…இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு)

7.
hi niki.. well can i expect a scrap back from ya..
well thought u are a person who can read and write… is it true.,… ?

(டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க எப்படிடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவாங்க)

8.
If u add me in ur list ill make ur life more pleasant and colorful…watsay?
scrap me bak if u wannna be ma friend!

(ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்)

9.Scrap- Eyy black beauty,how are you so fair???
If you don’t add me its very unfair…

(இவருக்கு கவிதை வேற…)

10.
Nice face, sexy smile, beautiful Eyes, Lustful Lips….Overall stunning effect…
But Miss Do i know you??? Dont embarass me by saying-u dont know me..
ya i know u dont know me.. but who bothers??
come on-add me as friend..
am waiting 2 b ur fan…

(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா… ஒரு தடவை பாட்ஷா பாருங்கடா…)

மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா…

Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

82 பதில்கள்

 1. பாலாஜி
  //மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா…//

  இதுக்கு என்னா அர்த்தம்? மக்களே இதைப் பயன்படுத்தறதும் பயன்படுத்தாததும் உங்க இஷ்டம்; நான் ஊதற சங்க ஊதிட்டேன் தான்னே சொல்ல வாரீக? பெரிய்யயயயயய ஆளூங்க நீங்க!!!

  //ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்//

  கலக்கல்! :-))

  //hey annikku Ravi yoda b’day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya…//
  அப்படியா? என் பர்த்டே பார்ட்டில இத்தன மலர்களா? ஆயிரம் மலர்களே மலருங்கள்! :-))

 2. :))

  தமாசு தமாசு!

 3. orkut-la ippidi ellam ponnungalukku route vidraangala?
  LOL on so many of ur comments.
  cool post 🙂

  inda dhaba seekiram vandurkennu nenaikiren…

 4. :)…. எங்கே என் விளையாட்டை நக்கலடிப்பீங்களொன்னு பயந்துட்டே படிச்சேன்… அதனால அளவாதான் சிரிச்சேன்… இப்போ நல்லா சிரிச்சுக்கிறேன்…. ஹா ஹா ஹா…

 5. //இதுக்கு என்னா அர்த்தம்? மக்களே இதைப் பயன்படுத்தறதும் பயன்படுத்தாததும் உங்க இஷ்டம்; நான் ஊதற சங்க ஊதிட்டேன் தான்னே சொல்ல வாரீக? பெரிய்யயயயயய ஆளூங்க நீங்க!!!//
  ஆஹா,
  நீங்களே சொல்லி கொடுத்துடுவீங்க போலிருக்கு… இந்த தப்பெல்லாம் நிறுத்தனும்னு தான் இந்த போஸ்ட் 🙂

  //கலக்கல்! :-))//
  மிக்க நன்றி!!!

  //அப்படியா? என் பர்த்டே பார்ட்டில இத்தன மலர்களா? ஆயிரம் மலர்களே மலருங்கள்! :-))//
  ஓ நீங்க தானா அது???

 6. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…
  இதே போல நம்ம பொண்ணூங்க ஆர்குட்ல பசங்களை எப்பிடி ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு இன்னொரு பதிவு நீங்க போடலை…ஆண்பாவம்-ன்னு ஒண்ணு இருக்கு தெரியும்ல?…சொல்லிட்டேன் அதையும் சீக்கிரம் பதிவிடுங்க :-))//
  இவனுங்க கொஞ்சம் அமைதியா இருந்தா பொண்ணுங்க வந்து ஸ்க்ராப் பண்ணுவாங்க…
  ஒரு அட்டு பிகரா இருந்தாலும் இவனுங்கதான் ரவுண்டு கட்டி கடல போடறானுங்களே… கொடுமைடா சாமீ!!!

 7. //நாமக்கல் சிபி @15516963

  நாமக்கல் சிபி @15516963 said…
  :))

  தமாசு தமாசு!//
  :-))
  இதெல்லாம் கட்தையில்லைங்க… நிஜம்

 8. ம்… ப்ரொபைலோட சுட்டி போட்டுருந்தா இன்னும் நல்லாயிருந்துருக்குமோ …

 9. //Arunkumar said…
  orkut-la ippidi ellam ponnungalukku route vidraangala?
  LOL on so many of ur comments.
  cool post 🙂

  inda dhaba seekiram vandurkennu nenaikiren… //
  ஆமாங்க அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க…

  முக்கால்வாசி கமெண்ட்ஸ் அந்த கம்யூணிட்டில இருந்து எடுத்ததுதான் 🙂

  ஆமாங்க…கரெக்டா வந்துட்டீங்க 🙂

 10. தன்னைத் தானே கலாய்த்துக் கொள்வதில் வெட்டிப் பயலாருக்கு நிகர் வெட்டிப் பயலாரேதான்.

  //எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க//

  நம்ம பசங்க என்று தன்னைத்தான் குறிப்பிடிகிறார் என்று நினைக்கிறேன்.
  ஆனால் பன்மையில் ஏன் குறிப்பிட்டார் என்றுதான் தெரியவில்லை.

  :))

 11. //Udhayakumar

  Udhayakumar said…
  :)…. எங்கே என் விளையாட்டை நக்கலடிப்பீங்களொன்னு பயந்துட்டே படிச்சேன்… அதனால அளவாதான் சிரிச்சேன்… இப்போ நல்லா சிரிச்சுக்கிறேன்…. ஹா ஹா ஹா… //
  உதய்,
  நம்ம மக்கள் முன்னாடி உங்களை போட்டு கொடுப்பனா???

  வேணும்னா அடுத்த பதிவுல போட்டுக்கலாம் 😉

  இப்பவே நல்லா சிரிச்சிக்கோங்க 🙂

 12. //தம்பி said…
  adappavikaLa! //
  தம்பி,
  எல்லாரும் நம்மல மாதிரியே நல்லவங்களா இருப்பாங்கனு எதிர் பார்க்கக்கூடாது 🙂

 13. //இன்பா said…
  ம்… ப்ரொபைலோட சுட்டி போட்டுருந்தா இன்னும் நல்லாயிருந்துருக்குமோ …//
  வேணாங்க… எல்லாம் மோசமான பசங்க…

 14. இதை விட நம்ம மக்கள் இன்னும் பெட்டரா பீல் பண்ணணும் அப்படிங்கறீங்க ரைட் விடுங்க…

  OK OK makkalae msag noting.. starting orkuting … jute

 15. //நாமக்கல் சிபி @15516963 said…
  தன்னைத் தானே கலாய்த்துக் கொள்வதில் வெட்டிப் பயலாருக்கு நிகர் வெட்டிப் பயலாரேதான்.
  //
  நான் உங்க பிளாக்ல கலாய்க்க பேர குடுத்தா நீங்க இங்க வந்து ஆரம்பிச்சிட்டீங்களா??? இது செல்லாது…

  அப்பறாம் ஆர்குட்ல நமக்கு நிறைய பிளாக் நண்பர்கள் இருக்காங்க… அவுங்களுக்கு தெரியும் நான் எவ்வளவு நல்லவனு 🙂

  //எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க//

  நம்ம பசங்க என்று தன்னைத்தான் குறிப்பிடிகிறார் என்று நினைக்கிறேன்.
  ஆனால் பன்மையில் ஏன் குறிப்பிட்டார் என்றுதான் தெரியவில்லை.

  :)) //
  நம்ம பசங்கனு தமிழ் பேசற பசங்களை சோன்னேன்பா!!!

 16. //தேவ் | Dev said…
  இதை விட நம்ம மக்கள் இன்னும் பெட்டரா பீல் பண்ணணும் அப்படிங்கறீங்க ரைட் விடுங்க…

  OK OK makkalae msag noting.. starting orkuting … jute //

  நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்னு நம்ம தல சொன்னது அந்த பசங்களுக்கு எல்லாம் தெரியல 😉

 17. இதில இருந்து எனக்கு என்ன தெரியுதுன்னா ஆர்குட்டில போய் ஒவ்வொரு பொண்ணோட பொரொபைலுக்கா போய் அங்க இருக்கற scrap எல்லாத்தையும் படிச்சிட்டு இருக்கீங்கன்னு தெரியுது சரியா?

 18. //குமரன் எண்ணம்

  குமரன் எண்ணம் said…
  இதில இருந்து எனக்கு என்ன தெரியுதுன்னா ஆர்குட்டில போய் ஒவ்வொரு பொண்ணோட பொரொபைலுக்கா போய் அங்க இருக்கற scrap எல்லாத்தையும் படிச்சிட்டு இருக்கீங்கன்னு தெரியுது சரியா? //

  குமரன்,
  நல்லா சிந்திக்கரீங்க… ஆனா ஒண்ணு புரிஞ்சிக்கனும்… இந்த பதிவுக்கு கீழ
  //Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community//
  அப்படினு எழுதி இரூக்கேன் கவனிச்சீங்களா???

  திடீர்னு இந்த கம்யூனிட்டிய பாத்தேன்…. இதுல இருக்கற மேட்டரை எடுத்து போட்டுட்டேன்…

  கமெண்ட் கூட முழுசா என்னுது இல்லை… அதையும் மேலையே சொல்லிட்டேன் 😉

  நாங்க எல்லான்ன் ரொம்ப நல்லவங்க…
  வேணும்னா நம்ம ப்ரொப்பைல்ல வந்து பாருங்க…

 19. //நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்னு //

  அட! அட! அட!
  தலைக்கு பஞ்ச் டயலாக் விடத் தெரியாதுன்னு யாருப்பா கூவுனது?

 20. //
  //இன்பா said…
  ம்… ப்ரொபைலோட சுட்டி போட்டுருந்தா இன்னும் நல்லாயிருந்துருக்குமோ …//

  வேணாங்க… எல்லாம் மோசமான பசங்க… //

  இது கோரிக்கையை திசை திருப்பும் முயற்ச்சி … கொஞ்சம் ஓவரு ஆமா … நான் கேட்டது அந்த பொண்ணுங்க ப்ரோபைல் …

 21. //கமெண்ட் கூட முழுசா என்னுது இல்லை… அதையும் மேலையே சொல்லிட்டேன் //

  பின் குறிப்பு, முன் குறிப்பு, நடுக் குறிப்பு எல்லாம் போட்டுட்டா நாங்க நம்பீருவோமா என்ன?

 22. //இது கோரிக்கையை திசை திருப்பும் முயற்ச்சி … கொஞ்சம் ஓவரு ஆமா … நான் கேட்டது அந்த பொண்ணுங்க ப்ரோபைல் … //
  ஆஹா பொழப்பையே மாத்திடுவீங்க போலிருக்கே!!!

  தலிவா, முதல்ல ஆர்குட்ல சேருங்க…. அப்பறம் நீங்களே பாத்துக்கோங்க… நமக்கு அதெல்லாம் தெரியாது 😉

 23. //பின் குறிப்பு, முன் குறிப்பு, நடுக் குறிப்பு எல்லாம் போட்டுட்டா நாங்க நம்பீருவோமா என்ன?//
  நம்பித்தானாகனும்… வேற வழியில்லை… எல்லாத்துக்கும் ப்ரூப் இருக்கு 😉

 24. அதெல்லாம் பார்த்தேன் ஆனா லிங்க் எதுவும் குடுக்கலியா அதனால நம்பிக்கையின் அளவு ரொம்ப கம்மியாயிடுச்சு. 🙂 😉 (போன பின்னூட்டத்திலேயே சிரிப்பான் மறந்திட்டேன்.)

 25. thalaiva innum niraya iruku ..i ll send that mails to ur mail id.adhaiyum podunga makkal vilundhu vilundhu siripaanga

 26. //குமரன் எண்ணம் said…
  அதெல்லாம் பார்த்தேன் ஆனா லிங்க் எதுவும் குடுக்கலியா அதனால நம்பிக்கையின் அளவு ரொம்ப கம்மியாயிடுச்சு. 🙂 😉 (போன பின்னூட்டத்திலேயே சிரிப்பான் மறந்திட்டேன்.) //

  http://www.orkut.com/Community.aspx?cmm=13765885

  பாத்துக்கோங்க…

  இதை பாத்துட்டு நீங்களே வந்து சொல்லுங்க…

 27. Dear vettipaiyal,

  imsai arasan 23-m poolikesi ya patthi konjam yeluthonga.

 28. பாலாஜி கலக்குறே கண்ணு !! ;))) ஆமா ராசா அவ்ளோ பொறுமையா ட்ரை பண்ணியிஒருக்கீங்கன்னு தெரியுது. ஏதாசும் சிக்குச்சா?? அப்புறம் நீங்க என்னான்னு எழுதி இருக்கீங்கன்னு சொல்லவே இல்ல ?? ;)))))

 29. தல…… ஓர்க்குட்…. பசங்க…. பொண்ணுங்க….. ஹா ஹா ஹா ஹா….. நல்ல பதிவு…. இந்த நேரத்துக்கு தேவையான பதிவு…. :))))))))))))

 30. வாய் விட்டு சிரிச்சேன்.

  வெரி சாரி வெட்டி,, உன்னோட கமெண்டுகள விட ஒரிஜினல் கமெண்டுகள் தான் சூப்பர்.

  முக்கியமா
  //hey annikku Ravi yoda b’day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???
  Hi..//

 31. :)))

  இதே பொழப்பாத்தான் இருக்காங்களோ?? 😉

  //அப்புறம் நீங்க என்னான்னு எழுதி இருக்கீங்கன்னு சொல்லவே இல்ல ?? ;)))))
  //

  அதானே? 😉

 32. //ஒரு அட்டு பிகரா இருந்தாலும் இவனுங்கதான் ரவுண்டு கட்டி கடல போடறானுங்களே… கொடுமைடா சாமீ!!!//

  அய்யயோ இந்த பசங்க எல்லாம் அழகான பிகருங்க பின்னாடியே சுத்தறானுங்களே கடைசி வரைக்கும் நாம் இப்டியே இருக்க வேண்டியதுதானான்னு அந்த பொண்ணு நெனச்சிருக்கும் அதனால நம்ம பய
  அட்டு பிகரா இருந்தாலும் அவ மனச தளர விடக்கூடாதுன்னு அதையும் சந்தோஷபடுத்த நினக்கறான் பாரு அவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா!

  அவன போயி இப்படி நாற அடிச்சிட்டியே அந்த மனித குல மாணிக்கத்தை பாராட்டி ஒரு பதிவ போட்டு உன்னோட பாவத்தை கழுவிக்கோ!

  இப்படிக்கு
  ஆர்குட்னா என்னன்னே தெரியாத ஒரு இளம் அப்பாவி.

 33. orkut id என்ன?..

 34. //இப்படிக்கு
  ஆர்குட்னா என்னன்னே தெரியாத ஒரு இளம் அப்பாவி.//

  வாழ்க்கையே வேஸ்ட்.

 35. செம அலம்பல் தான் போங்க வெட்டி. நம்ம வேலை பார்க்கிற இடத்துல ஆர்குட் எல்லாம் வரது இல்லே. ஒரு வயித்தெரிச்சல்தான் சொல்றேன். நல்லா இருங்க

 36. //கார்த்திக் பிரபு said…

  thalaiva innum niraya iruku ..i ll send that mails to ur mail id.adhaiyum podunga makkal vilundhu vilundhu siripaanga //
  என்னப்ப இன்னும் வந்து சேரல…
  சீக்கிரம் அனுப்பு 🙂

 37. //ஜொள்ளுப்பாண்டி said…

  பாலாஜி கலக்குறே கண்ணு !! ;))) ஆமா ராசா அவ்ளோ பொறுமையா ட்ரை பண்ணியிஒருக்கீங்கன்னு தெரியுது. ஏதாசும் சிக்குச்சா??//

  ஜொள்ஸ்,
  இதுல சிக்குச்சா இல்லையானு ஒண்ணுமே இல்லை… 10 முயற்சி பண்ணா 3, 4 க்ளிக் ஆகும்…
  என்னுமோ தெரியல… நமக்கு இதுல அவ்வளவா ஈடுபாடு இல்லை…
  தெரிஞ்சவங்க கூட பேசி, பழைய நண்பர்களை பிடித்தாலெ பெரிய விஷயமா இருக்கு 🙂

  // அப்புறம் நீங்க என்னான்னு எழுதி இருக்கீங்கன்னு சொல்லவே இல்ல ?? ;))))) //
  தெரியாதவங்க யாருக்கும் நம்ம அதிகமா ஸ்க்ரேப் பண்றது இல்லை. நமக்கு பிடிச்ச படமே மௌனம் பேசியதே தான்… அதுலயும் கடைசி 30 நிமிஷம் பிடிக்காது. இப்ப சொல்லுங்க நான் மாட்டினேனா எங்க பசங்க என்ன பண்ணுவாங்கனு 🙂

 38. //அமுதன் said…

  தல…… ஓர்க்குட்…. பசங்க…. பொண்ணுங்க….. ஹா ஹா ஹா ஹா….. நல்ல பதிவு…. இந்த நேரத்துக்கு தேவையான பதிவு…. :))))))))))))
  //
  உன்னய மாதிரி ஆர்குட்ல ஆக்டிவா இருக்கற பசங்க சொன்னாதாம்பா இங்க நம்புவாங்க 🙂

  அப்பறம் ட்ரைனிங் எப்படி போகுது?

 39. //மனதின் ஓசை said…

  வாய் விட்டு சிரிச்சேன்.

  வெரி சாரி வெட்டி,, உன்னோட கமெண்டுகள விட ஒரிஜினல் கமெண்டுகள் தான் சூப்பர்.

  முக்கியமா
  //hey annikku Ravi yoda b’day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???
  Hi..// //
  ம.ஓ,
  இதுல இருக்குறது எல்லாம் அந்த கம்யூனிட்டில இருந்து சுட்டதுதான்…
  பாதி கமெண்ட் சென்ஸார் பண்ற அளவுக்கு இருந்ததால கொஞ்சம் டீஸண்டான கமெண்டா நானே எழுதிட்டேன் 😉

 40. // surekamanoj said…

  Dear vettipaiyal,

  imsai arasan 23-m poolikesi ya patthi konjam yeluthonga. //

  நான் இன்னும் அந்த படமே பாக்கலையே 😦

  DVD கிடைக்கமாட்டீங்குது 😦

 41. //கப்பி பய said…

  :)))

  இதே பொழப்பாத்தான் இருக்காங்களோ?? 😉
  //
  ஆமாம்பா… எல்லாரும் நம்மல மாதிரியே நல்லவங்களா இருப்பாங்களா?

  //அப்புறம் நீங்க என்னான்னு எழுதி இருக்கீங்கன்னு சொல்லவே இல்ல ?? ;)))))
  //

  அதானே? ;//

  உனக்கு தெரியாதா???

 42. //நாடோடி said…

  orkut id என்ன?.. //
  என்னோடதா???
  Tamilbloggers Communityல இருப்பேன் பாருங்க 🙂

 43. இது ரொம்ப அநியாயம் வெட்டிபயலே. ஆர்குட்ல ஒருத்தர் பாக்கியில்லாம நீங்க ஸ்க்ராப் எழுதியிருக்கீங்க. ஆனா இங்க ப்ளாக்ல வந்து ஆர்குட்ட நக்கலடிக்கிறீங்க. 🙂

 44. //அய்யயோ இந்த பசங்க எல்லாம் அழகான பிகருங்க பின்னாடியே சுத்தறானுங்களே கடைசி வரைக்கும் நாம் இப்டியே இருக்க வேண்டியதுதானான்னு அந்த பொண்ணு நெனச்சிருக்கும் அதனால நம்ம பய
  அட்டு பிகரா இருந்தாலும் அவ மனச தளர விடக்கூடாதுன்னு அதையும் சந்தோஷபடுத்த நினக்கறான் பாரு அவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா!//

  நான் அழகா இருக்கற பொண்ணுங்ககிட்டதான் பேசனும்னு சொல்லலப்பா… இவனுங்க பாட்டுக்கு கம்முனு இருக்குற பொண்ணுங்ககிட்ட போய் நீ ஐஸ்வர்யா மாதிரி இருக்க, த்ரிஷா மாதிரி இருக்கனு ஜொள்ளு விட்டுட்டு இருக்கானுங்க. அந்த பொண்ணுங்களுக்கு இவனுங்க உண்மைய சொல்றானுங்களா இல்லை நக்கல் அடிக்கறானுங்களானு கூட தெரியாம கன்ஃபியூஸ் ஆயிட்டு சுத்துங்க…

  கொஞ்சமாவது டீசண்டா பேசுங்கப்பா…

  //அவன போயி இப்படி நாற அடிச்சிட்டியே அந்த மனித குல மாணிக்கத்தை பாராட்டி ஒரு பதிவ போட்டு உன்னோட பாவத்தை கழுவிக்கோ!//
  நீ தான் ஆர்குட்லயே இல்ல.. உனக்கு அங்க நடக்கற அநியாயமெல்லாம் எப்படி தெரியும்?

 45. //ILA(a)இளா said…

  செம அலம்பல் தான் போங்க வெட்டி. நம்ம வேலை பார்க்கிற இடத்துல ஆர்குட் எல்லாம் வரது இல்லே. ஒரு வயித்தெரிச்சல்தான் சொல்றேன். நல்லா இருங்க //
  ஹா ஹா ஹா…
  எனக்கும் ஆபிஸ்ல இல்லை.. வீட்ல இருந்துதான் பண்றேன் 😉

 46. //இது ரொம்ப அநியாயம் வெட்டிபயலே. ஆர்குட்ல ஒருத்தர் பாக்கியில்லாம நீங்க ஸ்க்ராப் எழுதியிருக்கீங்க. ஆனா இங்க ப்ளாக்ல வந்து ஆர்குட்ட நக்கலடிக்கிறீங்க. :)//
  ஏனுங்க… நான் யாருதுலங்க இந்த மாதிரி எழுதியிருக்கேன்… கொஞ்சம் லிங் கொடுங்க… 🙂

 47. பாலாஜி,

  உன்னோட புண்ணியத்திலே இன்னிக்கு ஆர்குட் கணக்கே ஓப்பன் பண்ணியாச்சு… டாங்கீஸ்ப்பா….

  😉

 48. //வாழ்க்கையே வேஸ்ட்.//

  நாடோடி அண்ணே,
  நமக்கு ஸ்ட்ரெயிட் டீலிங்தான் புடிக்கும் இங்அ நூல் விடறது, அங்க பட்டம் கட்டறது இதெல்லாம்தான் வேஸ்ட் ஏன்னா நடுவுல எவனாவது மாஞ்சா போடுவான் அப்பாலா அடுத்த பிகருக்கு நூல் விடணும் இது ஒரு பொழப்பா?

 49. //ராம் said…

  பாலாஜி,

  உன்னோட புண்ணியத்திலே இன்னிக்கு ஆர்குட் கணக்கே ஓப்பன் பண்ணியாச்சு… டாங்கீஸ்ப்பா….

  😉 //

  வாங்க் வாங்க… அப்படியே ஜோதில ஐக்கியமாயிக்கோங்க…

  நம்ம ஆளுங்க நிறைய பேர் இருப்பங்க… அப்படியே பிடிச்சிக்கோங்க 🙂

 50. //தம்பி said…

  //வாழ்க்கையே வேஸ்ட்.//

  நாடோடி அண்ணே,
  நமக்கு ஸ்ட்ரெயிட் டீலிங்தான் புடிக்கும் இங்அ நூல் விடறது, அங்க பட்டம் கட்டறது இதெல்லாம்தான் வேஸ்ட் ஏன்னா நடுவுல எவனாவது மாஞ்சா போடுவான் அப்பாலா அடுத்த பிகருக்கு நூல் விடணும் இது ஒரு பொழப்பா? //

  தெளிவாத்தான் இருக்க…

 51. //தம்பி said…

  அம்பது நானா? //

  ஆமாம்பா…
  ரொம்ப டாங்ஸ் 🙂

 52. —(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ)—

  :))) excellent :))

  //இது கோரிக்கையை திசை திருப்பும் முயற்ச்சி … கொஞ்சம் ஓவரு ஆமா … நான் கேட்டது அந்த பொண்ணுங்க ப்ரோபைல் … //

  User request seconded ; )

 53. //Boston Bala said…

  —(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ)—

  :))) excellent :))//
  Yeah, I too really enjoyed the posts that were in that community 🙂

  ////இது கோரிக்கையை திசை திருப்பும் முயற்ச்சி … கொஞ்சம் ஓவரு ஆமா … நான் கேட்டது அந்த பொண்ணுங்க ப்ரோபைல் … //

  User request seconded ; )//

  அதே பதில்

  தலிவா, முதல்ல ஆர்குட்ல சேருங்க…. அப்பறம் நீங்களே பாத்துக்கோங்க… நமக்கு அதெல்லாம் தெரியாது 😉

 54. வெட்டி எல்லாமே ROTFL…அதிலும் நீங்க அடிச்ச நக்கல் அத விட சூப்பர்… 🙂

 55. //Syam said…

  வெட்டி எல்லாமே ROTFL…அதிலும் நீங்க அடிச்ச நக்கல் அத விட சூப்பர்… 🙂 //

  மிக்க நன்றி!!!

  எங்கடா ஆளையே காணோமேனு தேடிக்கிட்டு இருந்தேன் 🙂

 56. //Syam said…

  great men think alike nu சும்மாவா சொன்னாங்க…நானும் இதே மாதிரி matrimony ad பத்தி அடுத்த போஸ்ட் போடலாம்னு இருந்தேன் 🙂 //
  சீக்கிரம் போடுங்க… I am the waiting

  சந்தடி சாக்குல நம்மள Great Manனு சொல்லிட்டீங்க 🙂

 57. //சந்தடி சாக்குல நம்மள Great Manனு சொல்லிட்டீங்க //

  gap கிடைக்கும் போது நம்மள நாமே சொல்லிக்க வேண்டியதுதான்…அரசியல் வாழ்க்கைல இது எல்லாம்…. 🙂

 58. ம்ம்ம்….ஆர்க்குட்டக் கண்டு பிடிச்சாலும் பிடிச்சான் கூகிள்காரன். நீங்கள்ளாம் பின்றீங்க போல. கூகிளாண்டவர் கோவிச்சிக்கிறப் போராரு.

  அது சரி…இத்தன ஸ்கார்ப்ஸ் எப்படிக் கெடைச்சது 😉 அதையும் துணிச்சலா சொல்லி ஒப்புக்கிறனும் வெட்டி.

 59. //gap கிடைக்கும் போது நம்மள நாமே சொல்லிக்க வேண்டியதுதான்…அரசியல் வாழ்க்கைல இது எல்லாம்…. :-)//
  ஆமாம்… நம்ம சொல்லலைனா வேற எவனும் சொல்லமாட்டாங்க 🙂

 60. //G.Ragavan said…

  ம்ம்ம்….ஆர்க்குட்டக் கண்டு பிடிச்சாலும் பிடிச்சான் கூகிள்காரன். நீங்கள்ளாம் பின்றீங்க போல. கூகிளாண்டவர் கோவிச்சிக்கிறப் போராரு.
  //
  அமைதியின் திருவுருவே,
  நீங்களே இப்படி சொன்னா மக்கள் நம்மல என்ன நினைப்பாங்க???

  //
  அது சரி…இத்தன ஸ்கார்ப்ஸ் எப்படிக் கெடைச்சது 😉 அதையும் துணிச்சலா சொல்லி ஒப்புக்கிறனும் வெட்டி. //
  எத்தனை ஸ்க்ரேப்?
  நானும் என் ரூமெட்டும் 850ல 2 மாசத்துக்கு முன்னாடி இருந்தோம்… இப்ப அவன் 2800, நான் 1150… அப்ப பார்த்துங்கோங்க நாம ஆர்குட்ல எப்படினு 🙂

 61. பாலாஜி,

  //(இவரு புத்திசாலியாம்… அப்படியே மடக்கிட்டாராம்)//

  இந்த கமன்ட் சூப்பர்…

 62. //(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா… ஒரு தடவை பாட்ஷா பாருங்கடா…)

  மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா…//

  நல்ல காலம்! இதெல்லாம் ப்ளாக்ல படிக்கிற லெவல்ல தான் நான் இன்னும் இருக்கேன். டுபுக்குன்னு ஒரு பெரியவர் என் அறிவு கண்ணை ஒரு பதிவு போட்டுத் தெறந்து வச்சிட்டாரு…

 63. //Sivabalan said…

  பாலாஜி,

  //(இவரு புத்திசாலியாம்… அப்படியே மடக்கிட்டாராம்)//

  இந்த கமன்ட் சூப்பர்… //
  நன்றி சிபா…
  இது நம்ம கமெண்ட் தான் 🙂

 64. //
  நல்ல காலம்! இதெல்லாம் ப்ளாக்ல படிக்கிற லெவல்ல தான் நான் இன்னும் இருக்கேன். டுபுக்குன்னு ஒரு பெரியவர் என் அறிவு கண்ணை ஒரு பதிவு போட்டுத் தெறந்து வச்சிட்டாரு…//
  அதெல்லாம் ஒண்ணும் கவலைப்பட தேவையில்லை.. பெரிய பெரிய தலைங்க எல்லாம் ஆர்குட்ல இருக்கறாங்க 😉

  இது சும்மா ஜாலிக்கு… நல்ல விஷயமும் நிறைய இருக்கு 🙂

 65. எல்லோரும் கவனிக்க… 2 மாசத்துல 300 scraps..– ஒரு நாளைக்கு 5 scraps!! வெறுமனே scrap பன்னிட்டு அப்புறம் சும்மாவா இருப்பீங்க?? எல்லா Profilesயும் நோட் பண்ண ஆறம்பிச்சுடுவீங்க!

  ப்ளாக் எழுதக் கூட நேரமில்லைனு சொல்லிட்டு தினமும் Orkutல வெட்டியா பொழுதப் போக்கிற வெட்டிப்பயலை வண்மையாக கண்டிக்கின்றோம்! 😉

  கடைசி கமெண்ட் சூப்பர்! தலைவர பத்தி சொல்லிட்டேல 🙂

  -விநய்*

  குறிப்பா நோட் பண்ண வேண்டியது – எங்களுக்கெல்லாம் (எனக்குனுக்கூட சொல்லலாம்) ஏதோ வத்தலோ தொத்தலோ மாதிரி ஒரு 300 scraps. ஏழு மாசத்துல!!! 🙂

 66. // Anonymous said…

  எல்லோரும் கவனிக்க… 2 மாசத்துல 300 scraps..– ஒரு நாளைக்கு 5 scraps!! வெறுமனே scrap பன்னிட்டு அப்புறம் சும்மாவா இருப்பீங்க?? எல்லா Profilesயும் நோட் பண்ண ஆறம்பிச்சுடுவீங்க!

  ப்ளாக் எழுதக் கூட நேரமில்லைனு சொல்லிட்டு தினமும் Orkutல வெட்டியா பொழுதப் போக்கிற வெட்டிப்பயலை வண்மையாக கண்டிக்கின்றோம்! ;-)//
  ஏம்பா விநய்,
  நல்லா கணக்கு போடற…
  நமக்கு ஆர்குட்ல ஸ்க்ரேப் பண்றதுல பாதி பேரு இங்கன இருக்கவங்கதான்…
  (I mean Blog)…

  அப்பறம் காலேஜ், பள்ளிக்கூட நண்பர்கள் தான்…

  நான் தான் என் ப்ரோபைல பாக்க சொல்லிட்டனேப்பா… அப்பறம் எதுக்கு இங்க கூவிட்டு இருக்குற…

  ஆர்குட்ல ஒரு நாளைக்கு 5னா சப்ப மேட்டரு… அதுவும் இல்லமா இந்த தீபாவளி மாதிரி ஒண்ணு வந்தா 100 ஏறிடும்…

  //கடைசி கமெண்ட் சூப்பர்! தலைவர பத்தி சொல்லிட்டேல :-)//
  மிக்க நன்றி.. அதுவும் நம்ப சொந்த சரக்குதான் 🙂

 67. வெளங்கினா போல தான்!

 68. //Majiliragu said…
  வெளங்கினா போல தான்!
  //
  மழிலிறகு,
  கரெக்டா சொன்னீங்க…

  இந்த கமெண்ட் வந்ததுக்கப்பறம் என் பிளாக்ல பப்ளிஷ் பண்ண முடியாம போயிடுச்சு…மன்னிக்கவும்

 69. :-))

 70. //குமரன் (Kumaran) said…
  :-))
  //

  அப்பப்ப வந்து ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு போறீங்க…

  ஹிம் இருக்கட்டும் 😉

 71. ட்ரெயினிங் சூப்பரா போய்ட்டு இருக்க்கு…. டிசம்பர் கடைசில ப்ராஜக்ட் போய்டுவேன்னு நெனக்கிறேன்….. ஆமா தல நானும் ஓர்க்குட்ட்ல இந்த மாதிரி நெறைய ஜொள்ளர்கள பாத்ருக்கேன்….. ஓர்க்குட்டக்கு ரெண்டு பக்கம்….. உங்கள மாதிரி ப்ரெண்ட்ஸ்லாம் கூட என்க்கு அங்கதான் கெடச்சீங்க….. அதுமாதிரிதான்…. நாலு நல்லது இருக்க எடத்துல ரெண்டு கெட்டது இருக்கதான் செய்யும்…

  பி.கு :: எங்கள் ஆபீசில் ஓர்க்குட் தடை செய்யப்பட்டுள்ளது… :((((((((((((((

 72. //அமுதன் said…
  ட்ரெயினிங் சூப்பரா போய்ட்டு இருக்க்கு…. டிசம்பர் கடைசில ப்ராஜக்ட் போய்டுவேன்னு நெனக்கிறேன்…..
  //
  சூப்பர்…
  ட்ரெயினிங் நல்லா படிச்சிக்கோப்பா!!!

  //
  ஆமா தல நானும் ஓர்க்குட்ட்ல இந்த மாதிரி நெறைய ஜொள்ளர்கள பாத்ருக்கேன்….. ஓர்க்குட்டக்கு ரெண்டு பக்கம்….. உங்கள மாதிரி ப்ரெண்ட்ஸ்லாம் கூட என்க்கு அங்கதான் கெடச்சீங்க….. //
  ரொம்ப கரெக்ட்…
  எனக்கு அந்த சந்தோஷமான செய்திய நீ ஆர்குட்ல தானே சொன்ன 🙂

  (பிரியாத மக்களுக்கு : விகடன்ல நம்ம தொடரை பத்தி வந்தத முதல்ல இவர்தான் எனக்கு சொன்னார்.. அதுவும் ஆர்குட்ல)

  //
  அதுமாதிரிதான்…. நாலு நல்லது இருக்க எடத்துல ரெண்டு கெட்டது இருக்கதான் செய்யும்…
  //
  ரொம்ப சரி 🙂

  //பி.கு :: எங்கள் ஆபீசில் ஓர்க்குட் தடை செய்யப்பட்டுள்ளது… :(((((((((((((( //
  எங்க ஆபிஸ்லையும் :-(((

 73. //Deekshanya said…
  Classic! //

  மிக்க நன்றி!!!

 74. ஒவ்வொன்றுக்கும் சூப்பர் கமெண்ட். நல்லா ரசிச்சேன்.

  //நாமக்கல் சிபி @15516963 said…
  தன்னைத் தானே கலாய்த்துக் கொள்வதில் வெட்டிப் பயலாருக்கு நிகர் வெட்டிப் பயலாரேதான்.
  //

  இதை நான் ஒத்துக்க மாட்டேன் எங்க தல பாலபாரதி தான் அதுக்கு டாப்பு… அந்த இடத்தை யாரும் இனி புடிக்கமுடியாது. சும்மா வா பின்ன நாங்க பா.க.ச ஆரம்பிச்சிருக்கோம்… ஒரு பா.க.ச உறுப்பினரே இப்படி எழுதறது தப்பு ஆங்…

 75. //We The People

  We The People said…
  ஒவ்வொன்றுக்கும் சூப்பர் கமெண்ட். நல்லா ரசிச்சேன்.//
  மிக்க நன்றி!!!

  //இதை நான் ஒத்துக்க மாட்டேன் எங்க தல பாலபாரதி தான் அதுக்கு டாப்பு… அந்த இடத்தை யாரும் இனி புடிக்கமுடியாது. சும்மா வா பின்ன நாங்க பா.க.ச ஆரம்பிச்சிருக்கோம்… ஒரு பா.க.ச உறுப்பினரே இப்படி எழுதறது தப்பு ஆங்…//
  //
  கலாய்த்தல் திணைக்கு போட்டியா ஒண்ணு ஆரம்பிச்சிட வேண்டியதுதானே 😉

  சிபி சாமி இங்க பாருங்க உங்களுக்கு போட்டியா இங்க ஒருத்தர் கலாய்க்க ஆரம்பிச்சிட்டார் 🙂

 76. வெட்டி உங்களுக்கும் ஒர்கூட்கும் ஏதாச்சும் தகரறா?இப்படி வைச்சு தாக்குறீங்களே!

 77. //:: MyFriend ::. said…

  ஹா ஹா ஹா.
  படித்தேன்.. வயிறு குளுங்க சிரித்தேன். 😉 //

  My Friend,
  மிக்க நன்றி!!!

  அதுதான் நமக்கும் வேணும் 😉

 78. //துர்கா said…

  வெட்டி உங்களுக்கும் ஒர்கூட்கும் ஏதாச்சும் தகரறா?இப்படி வைச்சு தாக்குறீங்களே! //
  துர்கா,
  அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க…
  இது சும்மா டார்ச் லைட் தான்…
  இதை பார்த்துட்டு ஆர்குட்ல சேர்ந்த ஒரு கூட்டமே இருக்கு 😉

 79. wow..its so funny, i realised that i got some of the msgs in the past.this romeos 4eva exist!hehe..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: