லொள்ளு-3

லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…
சரினு களம் எறங்கிட்டேன்

ரெட்:
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்… மழ நிக்கறதுக்குள்ள

மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்

அஜித்: அது!!!

———————————————————-

அருணாச்சலம்:

தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.

செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

————————————————————

ரன்:

அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

விஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…

————————————————————-

வல்லவன்

சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு…

————————————————————–

தவசி

பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா

இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்… ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

37 பதில்கள்

 1. ROTFL 🙂 as usual kalakiteenga…

  athilum run,vallavan,thavasi super-o-super 🙂

 2. :)))

  வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…
  சரினு களம் எறங்கிட்டேன்

  ஆக்கிட்டர்ஸ்: அவர் பேமிலி டோட்டல் டேமேஜ்!!

 3. வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…
  சரினு களம் எறங்கிட்டேன்

  ஆக்கிட்டர்ஸ்: அவர் பேமிலி டோட்டல் டேமேஜ்!!

  பி.கு:
  அது our…அவர் இல்ல 😉

 4. //Syam said…
  ROTFL 🙂 as usual kalakiteenga…

  athilum run,vallavan,thavasi super-o-super 🙂
  //

  Syam,
  மிக்க நன்றி!!!

 5. //கப்பி பய said…
  வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…
  சரினு களம் எறங்கிட்டேன்

  ஆக்கிட்டர்ஸ்: அவர் பேமிலி டோட்டல் டேமேஜ்!!

  பி.கு:
  அது our…அவர் இல்ல 😉
  //
  கப்பி,
  அந்த அளவுக்கா டேமேஜ் பண்றேன்???

  பரவாயில்லை விடு… நம்ம ஹீரோஸ் தானே 😉

 6. //அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

  விஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…//

  லொள்ளுக்கும் ஒரு குறைச்சலில்ல…சூப்பரு கட்டர்.
  :))

 7. //சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

  மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு…
  //

  கலக்கல்…

 8. குமரன்/கார்த்திகேயன்,
  மிக்க நன்றி!!!

 9. //லொள்ளுக்கும் ஒரு குறைச்சலில்ல…சூப்பரு கட்டர்.
  :)) //
  ஹி..ஹி..ஹி…
  அதெல்லாம் கொயம்பத்தூர்ல 4 வருஷம் படிச்ச எஃபக்ட் 🙂

 10. பெத்தராயுடு,
  மிக்க நன்றி!!!

 11. hi
  sameeba kalama than unga blog padikaren.. idu super
  continue

  Sudha

 12. kallakareenga..
  thank god u didnt start the lift story 😉

 13. லேட்டா
  வந்துட்டனா?

  //வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…
  சரினு களம் எறங்கிட்டேன்//

  அப்போ தினமும் என்ன செய்யறிங்க ஊர்ல உள்ள லொள்ளெல்லாம் மொத்தமா பேசறது.

 14. நான் வேணா படிச்சி ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா மாம்ஸ்?

 15. அருமை ! விஜய்காந்துக்கு எழுதினது தான் எல்லாத்தையும் விட சூப்பர்.

 16. //dubukudisciple said…
  hi
  sameeba kalama than unga blog padikaren.. idu super
  continue

  Sudha
  //
  Hi Sudha,
  Thx a lot…
  will try to write more…

 17. //aparnaa said…
  kallakareenga..
  //
  Thx

  //thank god u didnt start the lift story 😉 //
  This is what you have mentioned as “appa appa Aapu”?

  But that’s the story I like most in whatever I have written so far 🙂

 18. // தம்பி said…
  லேட்டா
  வந்துட்டனா?
  //
  ஆமாம்.. அதுக்கு இப்ப என்ன???

  //
  //வெட்டி: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…
  சரினு களம் எறங்கிட்டேன்//

  அப்போ தினமும் என்ன செய்யறிங்க ஊர்ல உள்ள லொள்ளெல்லாம் மொத்தமா பேசறது.
  //
  நான் தினமும் ஆபிஸ்ல வேலைதாம்பா செய்யறேன்…
  நான் இது வரைக்கும் உங்கிட்ட என்னைக்காவது லொள்ளு பேசிருக்கனா? 😉

 19. //சத்யராஜ் said…
  நான் வேணா படிச்சி ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா மாம்ஸ்?
  //

  மாம்ஸ் படிக்கறதுன்னா என்ன அவ்வளவு சாதாரணம்னு நினைச்சுட்டியா? படிப்பெல்லாம் இப்ப எந்த ரேஞ்ச்ல போயிட்டு இருக்குனு தெரியுமா?

  உன் நெஞ்சில இருக்க முடிக்கு நீ ஆயா மடில உக்கார முடியாது உன் மடில வேணா ஆயா உக்காரலாம்

  -கவுண்டர்

 20. //aruna said…
  அருமை ! விஜய்காந்துக்கு எழுதினது தான் எல்லாத்தையும் விட சூப்பர்.
  //

  மிக்க நன்றி சீனியர்

 21. //அமுதன் said…
  :))))))))))))))
  //
  வா அமுதா…
  ட்ரெயினிங் எல்லாம் சூப்பரா போகுதா?

 22. வெட்டி,

  சூப்பரா இருக்குப்பா…. தவசி பத்தின கமெண்ட் சூப்பர்.

 23. //ராம் said…
  வெட்டி,

  சூப்பரா இருக்குப்பா…. தவசி பத்தின கமெண்ட் சூப்பர்.
  //

  மிக்க நன்றி ராமண்ணா…
  கேப்டனை பத்தி யோசிச்சதுல இதவிட குறைவா லொள்ளு பேச முடியல 😉

 24. அருணாச்சலம் & வல்லவன் – வெகு சிறப்பு. :)))

  வந்ததுக்கு சில கடிகள் : )

  —மழ நிக்கறதுக்குள்ள—

  மழ என்னிக்கு நின்னு இருக்கு. ஒண்ணு பெய்யும்… இல்ல ஓயும்

  தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.—

  கலகக்காரன்: அப்ப நீதான் ஆண்டவனுக்கு டப்பிங் கொடுக்கற ஆளா?

  —நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற…—

  ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரம் பார்த்ததுண்டா? இந்த வீட்டில்தான் மருமகளாக வேண்டும் என்று ஆசையில் பெண் கேட்டு செல்வார்கள். அந்த வீட்டுப் பையனுக்கு பத்து வயசுதான் ஆகியிருக்கும். ஙே…

 25. பாபா,
  மிக்க நன்றி!!!

  //அருணாச்சலம் & வல்லவன் – வெகு சிறப்பு. :)))//
  அருணாச்சலம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது… ஆனா யாருமே அத சொல்லலையேனு கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு… நீங்க சொலி புண்ணியத்தை தேடிக்கிட்டீங்க 😉

  //—மழ நிக்கறதுக்குள்ள—

  மழ என்னிக்கு நின்னு இருக்கு. ஒண்ணு பெய்யும்… இல்ல ஓயும்//
  ஆஹா… இத நான் யோசிக்கவே இல்லையே 😉

  //—தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.—

  கலகக்காரன்: அப்ப நீதான் ஆண்டவனுக்கு டப்பிங் கொடுக்கற ஆளா?//
  ஆஹா நல்லா கலகம் பண்றிங்களே!!!
  இத வெச்சி யாராவது பதிவ போட்டுட போறாங்க 🙂

  //—நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற…—

  ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரம் பார்த்ததுண்டா? இந்த வீட்டில்தான் மருமகளாக வேண்டும் என்று ஆசையில் பெண் கேட்டு செல்வார்கள். அந்த வீட்டுப் பையனுக்கு பத்து வயசுதான் ஆகியிருக்கும். ஙே…//
  நான் காத்துட்டு இருக்கேன் 🙂

 26. Hi Vetti,
  No updates for the past 4 days in ur blog, thought u were bz with your post in Vavasangam, gud to read ur Lollu -3, Nice one!

  Divya

 27. //Anonymous said…
  Hi Vetti,
  No updates for the past 4 days in ur blog, thought u were bz with your post in Vavasangam, gud to read ur Lollu -3, Nice one!

  Divya
  //
  Hi Divya,
  yeah!!! Bit busy in work too :-))

  Thx a lot

 28. வழக்கம் போல் அருமையாக இருந்தது..

 29. //தமிழ்ப்பிரியன் said…
  வழக்கம் போல் அருமையாக இருந்தது..
  //
  மிக்க நன்றி சங்கர்…

 30. அருணாச்சலம், வல்லவன், தவசி கலக்கல்!!

  //
  சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்
  //

  இந்த மாதிரி Producers கிடைச்சா அம்பானி என்ன, அவர விட ஈஸியா பெரிய ஆளாகிடுவான்!! 🙂

  -விநய்*

 31. விநய் said…
  //அருணாச்சலம், வல்லவன், தவசி கலக்கல்!!
  //
  மிக்க நன்றி!!!

  //

  //
  சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்
  //

  இந்த மாதிரி Producers கிடைச்சா அம்பானி என்ன, அவர விட ஈஸியா பெரிய ஆளாகிடுவான்!! 🙂
  //
  ஆஹா விநய்… கலக்கறீங்க
  ஒரு பிளாக் ஆரம்பிச்சு இந்த மாதிரி எழுதுங்கனு சொன்னா கேக்கமாட்றீங்க 😉

 32. பாலாஜி.. “லொள்ளு-4″க்கு நான் தான் கிடைச்சேனா 🙂

 33. //பாலாஜி.. “லொள்ளு-4″க்கு நான் தான் கிடைச்சேனா 🙂 //
  யாருப்பா நீ… இப்படி மொட்டையா கேட்ட நான் என்ன சொல்லுவேன்…

  எதாவது பேர சொல்லுப்பா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: