ஆயுத பூஜை

கணினி துறையில் வேலை செய்பவர்களே! இதோ உங்களுக்கான வாழ்த்து!!!

34 பதில்கள்

 1. வெட்டி,

  இப்போதான் 10 நிமிஷத்த்ஹுக்கு முன்னாடி என்னோட மெயில்ல பாத்தேன் இதே படத்தை!

 2. கும்புட்டுக்கறேன் நயினா. அடுத்த வேளை கஞ்சி ஒயுங்கா கடைக்கனும் சாமீ.
  🙂

 3. தல எலிக்குட்டி சோதனை செய்தீர்களா…

  மேக்ரோமண்டையன்

 4. இப்படி வெட்டித் தனமா பதிவு போடுவைனு முன்னமே தெரியும?
  நீர் என்ன முற்றும் “திறந்த”.. சாரி முற்றும் தெரிந்த ஞானியா? உம் பெயருக்கு ஏற்ற பதிவு! மங்களம் உண்டாகட்டும்!

  அணீலுக்கு மூணு கோடு பார்த்திருக்கேன்!
  இது என்னங்க எலிக்கும்?

  “நல்ல வேளை இன்று ஆயுதபூஜை” என்று அடுத்து யாரு பதிவு எழுதப் போறா?
  :)))))))

  அன்புடன்…
  சரவணன்.

 5. //தம்பி said…
  வெட்டி,

  இப்போதான் 10 நிமிஷத்த்ஹுக்கு முன்னாடி என்னோட மெயில்ல பாத்தேன் இதே படத்தை!

  //

  நமக்கும் மெயில்ல தாம்பா வந்துச்சு 😉

 6. // உங்கள் நண்பன் said…
  இப்படி வெட்டித் தனமா பதிவு போடுவைனு முன்னமே தெரியும?
  நீர் என்ன முற்றும் “திறந்த”.. சாரி முற்றும் தெரிந்த ஞானியா? உம் பெயருக்கு ஏற்ற பதிவு! மங்களம் உண்டாகட்டும்!

  அணீலுக்கு மூணு கோடு பார்த்திருக்கேன்!
  இது என்னங்க எலிக்கும்?

  “நல்ல வேளை இன்று ஆயுதபூஜை” என்று அடுத்து யாரு பதிவு எழுதப் போறா?
  :)))))))

  அன்புடன்…
  சரவணன்.
  //
  வாப்பா சரவணா,
  ரொம்ப நாளா ஆளையே காணோம்???
  வெட்டினு பேர் வெச்சிட்டு இப்படியெல்லாம் போடலைனா எப்படி? நல்லா குப்புட்டுக்கோ!!!

 7. // கைப்புள்ள said…
  கும்புட்டுக்கறேன் நயினா. அடுத்த வேளை கஞ்சி ஒயுங்கா கடைக்கனும் சாமீ.
  🙂
  //
  தல,
  உனக்கு இருக்குற பயபக்தி ஊர்ல ஒரு பயலுக்கும் இல்ல 😉

 8. //மேக்ரோமண்டையன் said…
  தல எலிக்குட்டி சோதனை செய்தீர்களா…

  மேக்ரோமண்டையன்
  //
  மேக்ரோ,
  இப்படியெல்லாம் பேசன உம்மாச்சு கண்ண குத்திடும்…

 9. அடடா என்ன ஒரு தொழில் பக்தி…எல்லோரும் வினாயகன வேண்டுனா நம்ம பொழப்பு எலிய வேண்டுரதா போச்சு…சரி இருதாலும் சாமி சமாச்சாரம்…நானும் கும்புட்டுக்கறேனுங்கோ 🙂

 10. ஆகா…சாதாரண எலி இல்லப்பா, தங்க எலி! சேவிச்சுக்குறேன் (கும்புட்டுக்குறேன்)!

  ஆமா, பாலாஜி, நீங்க எவ்ளோ பெரிய படா ஆளுப்பா! தங்கத்துலேயே, உங்களுக்கு எலி கொடுத்துருக்காங்கன்னா சும்மாவா?

 11. //Syam said…
  அடடா என்ன ஒரு தொழில் பக்தி…எல்லோரும் வினாயகன வேண்டுனா நம்ம பொழப்பு எலிய வேண்டுரதா போச்சு…சரி இருதாலும் சாமி சமாச்சாரம்…நானும் கும்புட்டுக்கறேனுங்கோ 🙂
  //
  நமக்கு எது சோறு போடுதோ அதுதானங்க நமக்கு கடவுள்… இந்த கம்ப்யூட்டர் மட்டும் இல்லனா… நாமெல்லாம் இங்க குப்ப கொட்டிட்டு இருக்க முடியுமா???

  அதனால நம்ம சாமியக் கும்பிட்டுக்குவோம் 😉

 12. நானும் கன்னத்துல போட்டுக்கிட்டேன் நைனா!

 13. // kannabiran, RAVI SHANKAR (KRS) said…
  ஆகா…சாதாரண எலி இல்லப்பா, தங்க எலி! சேவிச்சுக்குறேன் (கும்புட்டுக்குறேன்)!
  //
  KRS,
  சாதரண எலியா இருந்தாலும் கண்ணத்துல போட்டுக்கோ!!! அதுதான் இப்ப நமக்கு சாமீ!!!

  //
  ஆமா, பாலாஜி, நீங்க எவ்ளோ பெரிய படா ஆளுப்பா! தங்கத்துலேயே, உங்களுக்கு எலி கொடுத்துருக்காங்கன்னா சும்மாவா?
  //
  அதெல்லாம் பக்தர்கள் கொடுக்கறது!!! பேருக்கு கிடைச்ச மரியாதை 😉

 14. //இந்த கம்ப்யூட்டர் மட்டும் இல்லனா… நாமெல்லாம் இங்க குப்ப கொட்டிட்டு இருக்க முடியுமா//

  அது சரி நம்ம இங்க குப்ப கொட்டிட்டு இருக்கோம்னு தெரியாம ஊர்ல எல்லோரும் அவனா அமேரிக்கால இருக்கான்னு வாய பொளந்துட்டு இருக்காங்க…இங்க இருக்க நாற பொழப்பு நமக்கு தான தெரியும் 🙂

 15. //இந்த கம்ப்யூட்டர் மட்டும் இல்லனா… நாமெல்லாம் இங்க குப்ப கொட்டிட்டு இருக்க முடியுமா//

  அது சரி நம்ம இங்க குப்ப கொட்டிட்டு இருக்கோம்னு தெரியாம ஊர்ல எல்லோரும் அவனா அமேரிக்கால இருக்கான்னு வாய பொளந்துட்டு இருக்காங்க…இங்க இருக்க நாற பொழப்பு நமக்கு தான தெரியும் 🙂

 16. “எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த கேவலம் ஒழியாது” என பகுத்தறிவாளர்களும்

  இந்த அமெரிக்க அடிவருடிகளின் தொல்லை தாங்க முடியவில்லை என சமத்துவ ஆட்களும்

  என்னதான் இந்து மதத்தை பழித்தாலும் பிள்ளையாரின் வாகனத்திற்கு இன்றளவும் இவ்வுலகம் முழுவதும் மக்கா மதினா உட்பட வணங்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என இந்துத்வாதிகளும்

  இறைவனுக்கு இணை வைப்பதா இனிமேல் மௌஸை வணங்கமாட்டோம் என முகமதியர்களும்

  சண்டையிட வழிவகுக்கும் இந்த ஆயுத பூஜையை அறிமுகபடுத்திய வெட்டிபயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வேளையில்

  பூஜை முடிந்த பிறகு பிரசாதங்களை FedEx இல் அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்

 17. போன பின்னூட்டம் ஒரு கிண்டல்தான் ஹி ஹி சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டாம்

 18. பாபா-ன்னு பேர் வைச்சுகிட்டாலே இப்படித்தான் பக்தி ஜாஸ்தியா ஆய்டும் போல இருக்கு

  சாமி கும்புட்டாச்சு, கன்னத்துலயும் போட்டுகிட்டாச்சு, பிரசாதம் எங்கே?

  (சாமிய கிண்டலடிச்சா இப்படித்தான்னு நினைக்கிறேன், போன பின்னூட்டம் எங்கயோ போயிடுச்சு… இத ரெண்டாவது தடவ உள்ளிட வேண்டியதா போயிடுச்சு)

 19. //Syam said…
  //இந்த கம்ப்யூட்டர் மட்டும் இல்லனா… நாமெல்லாம் இங்க குப்ப கொட்டிட்டு இருக்க முடியுமா//

  அது சரி நம்ம இங்க குப்ப கொட்டிட்டு இருக்கோம்னு தெரியாம ஊர்ல எல்லோரும் அவனா அமேரிக்கால இருக்கான்னு வாய பொளந்துட்டு இருக்காங்க…இங்க இருக்க நாற பொழப்பு நமக்கு தான தெரியும் 🙂
  //
  இதெல்லாம் எதுக்குங்க வெளிய சொல்லிகிட்டு… அப்படியே நம்ம தல மாதிரி
  விவேகானந்தர் தெரு,
  அமெரிக்கா பஸ் நிலையம் அருகில் ,
  அமெரிக்கா

  அப்படினு ஊர்க்கு போன பில்ட் அப் கொடுத்துக்க வேண்டியது தான் 😉

 20. //கால்கரி சிவா said…
  “எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த கேவலம் ஒழியாது” என பகுத்தறிவாளர்களும்

  இந்த அமெரிக்க அடிவருடிகளின் தொல்லை தாங்க முடியவில்லை என சமத்துவ ஆட்களும்

  என்னதான் இந்து மதத்தை பழித்தாலும் பிள்ளையாரின் வாகனத்திற்கு இன்றளவும் இவ்வுலகம் முழுவதும் மக்கா மதினா உட்பட வணங்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என இந்துத்வாதிகளும்

  இறைவனுக்கு இணை வைப்பதா இனிமேல் மௌஸை வணங்கமாட்டோம் என முகமதியர்களும்

  சண்டையிட வழிவகுக்கும் இந்த ஆயுத பூஜையை அறிமுகபடுத்திய வெட்டிபயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வேளையில்

  பூஜை முடிந்த பிறகு பிரசாதங்களை FedEx இல் அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்
  //
  இப்படி சொல்லிக்கிட்டே எல்லாரும் வீட்ல கும்பிடுவாங்க 😉

 21. // ராசுக்குட்டி said…
  பாபா-ன்னு பேர் வைச்சுகிட்டாலே இப்படித்தான் பக்தி ஜாஸ்தியா ஆய்டும் போல இருக்கு

  சாமி கும்புட்டாச்சு, கன்னத்துலயும் போட்டுகிட்டாச்சு, பிரசாதம் எங்கே?
  //
  பிரசாதமா??? நம்ம கைப்பு ஒரு தடவை சாக்லேட் கொடுத்தாரே, அங்கத்தான் பிரசாத தட்டு இருக்கு அப்படியே போயி எடுத்துக்கோங்க 😉

  அப்பறம் தட்சனை போட மறந்துடாதீங்க 😉

  //(சாமிய கிண்டலடிச்சா இப்படித்தான்னு நினைக்கிறேன், போன பின்னூட்டம் எங்கயோ போயிடுச்சு… இத ரெண்டாவது தடவ உள்ளிட வேண்டியதா போயிடுச்சு)
  //
  உம்மாச்சி கண்ணக் குத்திடுச்சா 😉
  நாந்தான் சொன்னேன் இல்ல 🙂

 22. //அப்படினு ஊர்க்கு போன பில்ட் அப் கொடுத்துக்க வேண்டியது தான்//

  ஓ அப்ப நான் இங்க கழுத மேய்க்கறது ஊர்ல யாருக்கும் சொல்ல வேண்டாம்கறீங்களா 🙂

 23. //Syam said…
  //அப்படினு ஊர்க்கு போன பில்ட் அப் கொடுத்துக்க வேண்டியது தான்//

  ஓ அப்ப நான் இங்க கழுத மேய்க்கறது ஊர்ல யாருக்கும் சொல்ல வேண்டாம்கறீங்களா 🙂
  //
  என்னங்க பாஸ்,
  இதையெல்லாம் போய் வெளிய சொல்லுவாங்களா??? 😉

 24. பொரி எங்கப்பா???..இன்னும் வந்து சேரல??

 25. //பொரி எங்கப்பா???..இன்னும் வந்து சேரல?? //

  பொரி + கடல எங்கப்பா???..

 26. உள்ளேன் ஐயா.

  பொரி+கடலை+வெல்லக்கட்டி எங்கய்யா?

 27. பொரி+கடலை+வெல்லக்கட்டி வேண்டுமென்பவர்கள் ஞாயிறு மாலை 6 மணிக்கு லோவல் ரயில் நிலையம் வருமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 28. இங்கிலிபீசுல சொல்லனும்னா Bread and Butter

  தமிழ்ல சொல்லனும்னா(கோவை சரளா மாதிரி சொல்லிக்குங்க)
  சோறு! சோறு!

  எஞ்சாமி, அடுத்த வருசத்துக்குள்ள வெட்டிப்பய வேலையிருக்கிற பயலா மாறினா நம்ம கைப்புக்கு மவுஸையே தேங்காவாக்கி அவரு மண்டையில ஒடைக்கிறேன் சாமி.

 29. விவசாயிக்கு பொரி+கடலை+வெல்லக்கட்டி பார்சல்ல்லலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

 30. // ILA(a)இளா said…
  இங்கிலிபீசுல சொல்லனும்னா Bread and Butter

  தமிழ்ல சொல்லனும்னா(கோவை சரளா மாதிரி சொல்லிக்குங்க)
  சோறு! சோறு!

  எஞ்சாமி, அடுத்த வருசத்துக்குள்ள வெட்டிப்பய வேலையிருக்கிற பயலா மாறினா நம்ம கைப்புக்கு மவுஸையே தேங்காவாக்கி அவரு மண்டையில ஒடைக்கிறேன் சாமி.
  //
  இளா,
  என்னதிது??? அப்பறம் மொட்டை போட்டு, நாக்குல அலகு குத்தி, பூ மிதிக்கறது எல்லாம் யார் பண்ணுவா???
  இதுக்கெல்லாம் தனியா ஒரு ஆள் பிடிக்க முடியுமா???

  முருகா இளா வேண்டுன மாதிரி நமக்கு மட்டும் அந்த மாதிரி நல்லதா ஒரு வேல கிடைச்சா மேல நானும் இளாவும் வேண்டிகிட்டதெல்லாம் எங்க தல கைப்பு நிறைவேத்துவார் 😉

 31. //ILA(a)இளா said…
  விவசாயிக்கு பொரி+கடலை+வெல்லக்கட்டி பார்சல்ல்லலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
  //
  சங்கத்து சார்பாக தல கைப்பு எல்லோருக்கும் பொரி+கடலை+வெல்லக்கட்டி வழங்குவார் என பெருமிதத்துடனும் பேரன்புடனும் தெரிவித்து கொள்கிறேன் 😉

 32. mm joining the list to read ur blogs…
  nice one…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: