ப்ரோக்ராமர் தின வாழ்த்துக்கள்!!!

அகில உலகம் எங்கும் உயிரை துச்சமென மதித்து கணிணி (கண்ணி இல்லப்பா) முன் உட்கார்ந்து இருபத்தி நான்கு மணி நேரமும் உழைக்கும்(???) என் அருமை ப்ரோக்ராமர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வருடத்தின் 256வது நாள் ப்ரோக்ராமர் நாளாம் (2^8). அதன்படி செப்டம்பர் 13ம் நாளான இன்று நமக்கான தினம். இதனை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். அனைத்து ப்ரோக்ராமர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

20 பதில்கள்

 1. நன்றி நன்றி..
  வாழ்த்துக்கும் பதிவுக்கும் நன்றி.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  🙂

 2. நன்றி நன்றி..
  வாழ்த்துக்கும் பதிவுக்கும் நன்றி.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  🙂

 3. அட நம்மளுக்கு ஒரு நாளா ஆச்சரியமா தான் இருக்கு…வாழ்த்துக்கு நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்….

  உயிரை துச்சமென மதித்து கண்ணி (கணினி) களுடன் கடலை (சாட்) போடுவது சாதாரன விசயமா 🙂

 4. அலெக்ஸ்,
  உமது வாழ்த்துக்கு நன்றி

 5. All the best balaji.Happy programmers day to all programmers in the world.I am reading the lift story 3 parts.Am stuck up with work now.will post detailed comments on lift story by evening.

 6. ஓ… சக சொவ்வறையாளருக்கு வாழ்த்து வெட்டி 🙂

  ஏதோ, எட்டு பிட்டு காலத்திலேயே நிர்ணயித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது போய் கேட்டால், 16 பிட் ==> 2^16 என்று கணக்கு போட்டு 180 வருஷத்துக்கு ஒரு தபா என்று ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறார்களே! 🙂

 7. Syam said…
  //
  அட நம்மளுக்கு ஒரு நாளா ஆச்சரியமா தான் இருக்கு…வாழ்த்துக்கு நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்….
  //
  எனக்கும் அதே ஆச்சர்யம்தான்…
  சரி எது எதுக்கோ ஒரு நாள் இருக்கும் போது, களுத இவனுங்களுக்கும் ஒரு நாள ஒதுக்கிடுனு ஒதுக்கிட்டானுங்க போல 😉

  வாழ்த்துக்கு நன்றி

  //உயிரை துச்சமென மதித்து கண்ணி (கணினி) களுடன் கடலை (சாட்) போடுவது சாதாரன விசயமா 🙂 //
  ஐயய்யோ நான் நல்ல பையன்பா 😉
  (பப்ளிக்கா சொல்ல கூடாதாம்)

 8. செல்வன் said…
  //
  All the best balaji.Happy programmers day to all programmers in the world.
  //
  Thx a lot.

  //
  I am reading the lift story 3 parts.Am stuck up with work now.will post detailed comments on lift story by evening.
  //
  np. do it whenever u r free.

 9. //ஓ… சக சொவ்வறையாளருக்கு வாழ்த்து வெட்டி :-)//

  programmerக்கு தமிழில் சொவ்வறையாளரா???

  மிக்க நன்றி.

  //ஏதோ, எட்டு பிட்டு காலத்திலேயே நிர்ணயித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது போய் கேட்டால், 16 பிட் ==> 2^16 என்று கணக்கு போட்டு 180 வருஷத்துக்கு ஒரு தபா என்று ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறார்களே! 🙂
  //
  ஆமாம்…
  180 வருஷமெல்லாம் வெக்க மாட்டாங்க 😉 வேற எதாவது தில்லாலங்கடி பண்ணி வருஷத்துக்கு ஒரு நாள்னு கொண்டு வந்துடுவாங்க!!! அப்படியே கொஞ்ச நாள்ல விளம்பரப்படுத்தி ரீட்டைல் இண்டஸ்ட்ரி பிச்சுக்கிட்டு ஓடற மாதிரி பண்ணிட மாட்டாங்க 😉

 10. அட கிரகத்த…

  பொட்டி தட்டுபவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

 11. பாலாஜி

  ப்ரோக்ராமர் தின வாழ்த்துக்கள்!!!
  ஆமா சரஸ்வதி பூஜை மாதிரி பூஜை எல்லாம் போட்டீர்களா? 🙂

  ப்ரோக்ராமர் தினத்தன்று ப்ரோக்ராம் செய்ய மறக்கவில்லையே? :-):-)

 12. பாலாஜி

  ப்ரோக்ராமர் தின வாழ்த்துக்கள்!!!
  ஆமா சரஸ்வதி பூஜை மாதிரி பூஜை எல்லாம் போட்டீர்களா? 🙂

  ப்ரோக்ராமர் தினத்தன்று ப்ரோக்ராம் செய்ய மறக்கவில்லையே? :-):-)

 13. kannabiran, RAVI SHANKAR (KRS) said…
  //
  பாலாஜி

  ப்ரோக்ராமர் தின வாழ்த்துக்கள்!!!
  ஆமா சரஸ்வதி பூஜை மாதிரி பூஜை எல்லாம் போட்டீர்களா? 🙂
  //
  நன்றி KRS.
  பின்ன கற்பூரம் எல்லாம் காமிச்சு பட்டயக்கிளப்பிட்டோமில்ல 😉

  //
  ப்ரோக்ராமர் தினத்தன்று ப்ரோக்ராம் செய்ய மறக்கவில்லையே? :-):-)
  //
  அது செய்யாம இருக்க முடியுமா???
  அதுவும் இங்க கிளைண்ட் இடத்துல இருந்து டபாய்க்க முடியுமா???

 14. தல (2^8)= 256 ஓகே.

  2^8 = FFxh

  ஆனா நம்ம கணக்குபடி FFxh = 255 .
  because 00xh is also one value..

  00xh to FFxh is 8 bit
  ie. 0000 0000 to 1111 1111

  உங்கள் system calculaterல binaryல 11111111 type பண்ணி அதற்கு என்ன decimal value வருதுனு பாருங்க..

  அப்போ september 12தான வைக்கனும்?..

  macroஉடன்,
  மேக்ரோமண்டையன்…

 15. தல (2^8)= 256 ஓகே.

  2^8 = FFxh

  ஆனா நம்ம கணக்குபடி FFxh = 255 .
  because 00xh is also one value..

  00xh to FFxh is 8 bit
  ie. 0000 0000 to 1111 1111

  உங்கள் system calculaterல binaryல 11111111 type பண்ணி அதற்கு என்ன decimal value வருதுனு பாருங்க..

  அப்போ september 12தான வைக்கனும்?..

  macroஉடன்,
  மேக்ரோமண்டையன்…

 16. //மேக்ரோமண்டையன் said…
  தல (2^8)= 256 ஓகே.

  2^8 = FFxh

  ஆனா நம்ம கணக்குபடி FFxh = 255 .
  because 00xh is also one value..

  00xh to FFxh is 8 bit
  ie. 0000 0000 to 1111 1111

  உங்கள் system calculaterல binaryல 11111111 type பண்ணி அதற்கு என்ன decimal value வருதுனு பாருங்க..

  அப்போ september 12தான வைக்கனும்?..

  macroஉடன்,
  மேக்ரோமண்டையன்…
  //

  மேக்ரோமண்டையரே,
  0 to 255 மொத்தம் 256 வரும்.
  It starts from Zero, so if you count Jan 1 as Zero, September 13th will be 255.

  உங்களுக்காக தானே லிங்க் எல்லாம் கொடுத்திருக்கேன்… நல்லா பாருங்க 😉

 17. கார்த்திக் பிரபு said…
  //Same to u friend.
  //
  Thx a lot

 18. ஏம்பா இப்படி குழப்புறீங்க. பேசாம உலக முதல் புரொக்ராமர் Ada வோட பிறந்த நாள வச்சா என்ன? நம்ம ஆசிரியர் தினம் மாதிரி?

 19. Kirukkan said…
  //
  ஏம்பா இப்படி குழப்புறீங்க. பேசாம உலக முதல் புரொக்ராமர் Ada வோட பிறந்த நாள வச்சா என்ன? நம்ம ஆசிரியர் தினம் மாதிரி?
  //
  ஏனுங்க,
  டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் முதல் ஆசிரியரா??? (நீங்க சொன்னத வெச்சி பாத்தா அப்படித்தானே தெரியுது);)

  சொவ்வறையாளர்னா இந்த மாதிரி பெருசா பில்ட் அப் கொடுக்கனும் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: