சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க!!!

நான் எழுதிய இந்த தொடரை ஒரே பதிவில் தருமாறு நாமக்கல் சிபி அவர்களின் விருப்பத்திற்கிணங்க…

பாகம் 1 – முன்னுரை (சில தவறான புரிதல்கள்)
பாகம் 2 – தேவையான புத்தகங்கள்
பாகம் 3 – ஆங்கிலத்தில் பேசலாம்… எளிமையான வழிமுறைகள்
பாகம் 4 – ரெசுமே
பாகம் 5 – ஆப்ட்டிடுயுட் (Well beginning half done)
பாகம் 6 – டெக்னிக்கல் இன்டர்வியு
பாகம் 7 – பர்சனல் இன்டர்வியு
பாகம் 8 – சின்ன சின்ன டிப்ஸ்
பாகம் 9 – மென்பொருள் பயிலகம்

சொல்ல மறந்த கதை
முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.
உங்களுடைய எந்த ரெக்கார்ட் நோட்டுகளையும் தொலைக்காதீர்கள். நான் எந்த இன்டர்வியூவிற்கு சென்றாலும் அதற்கு முதல் நாள் என் ரெக்கார்டை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்.

முதல் வருட ரெக்கார்ட் நோட் மிக முக்கியம். சின்ன சின்ன C ப்ரோக்ராம் படிக்க அது உதவும்… ரெக்கார்ட் நோட் இல்லையென்றால் ஜுனியர் பசங்களை பிடியுங்கள்… கண்டிப்பா ஜெயிக்கலாம்!!!

நன்றி

உழைப்பே உயர்வு தரும்!!!

7 பதில்கள்

 1. அன்பு நண்பரே!
  தங்களின் பதிவை என்னால் படிக்க இயலவில்லை. எழுத்துக்கள் win 98ல் யூனிகோடு தெரிவதுபோல் உள்ளது.
  என் கணினியில் கோளாறோ?

 2. மிக்க நன்றி பாலாஜி அவர்களே!

 3. ஞானவெட்டியான்,
  டெம்ப்ளேட்டில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளேன்.
  இப்பொழுது சரியாக தெரிகிறதா???

  தளபதியாரே,
  தங்கள் சித்தம் என் பாக்கியம்

 4. உபயோகமான தொடர். நன்றாக எழுதியுள்ளீர்கள். இதை தேசிபண்டிட்-ல் இணைத்துள்ளேன். நன்றி.
  http://www.desipundit.com/2006/08/30/swengineerahalam/

 5. Dubukku said…
  //உபயோகமான தொடர். நன்றாக எழுதியுள்ளீர்கள். இதை தேசிபண்டிட்-ல் இணைத்துள்ளேன். நன்றி.//

  மிக்க நன்றி

 6. அருமை, இந்த போஸ்ட்டுக்கு ஒரு permanent link side ல குடுத்துட்டீங்கனா ரொம்ப பேருக்கு உபயோகமா இருக்கும் 🙂

 7. Syam said…
  //அருமை, இந்த போஸ்ட்டுக்கு ஒரு permanent link side ல குடுத்துட்டீங்கனா ரொம்ப பேருக்கு உபயோகமா இருக்கும் 🙂 //
  நன்றி. சீக்கிரம் கொடுக்கறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: