மின்னணு புத்தகங்கள் (ஈ-புக்)

ஈ-புக் என்பதற்கு நான் கொடுத்திருக்கும் தமிழாக்கம் (மின்னணு புத்தகங்கள்) சரியா என்று தெரியவில்லை.

வடுவூர் குமார் அவர்களுக்கு நான் ஈ-புக் அனுப்பி வைப்பதாக சொன்னேன். சரி தனி ஒருவருக்கு அனுப்புவதற்கு பதில் அனைவருக்கும் நான் எங்கிருந்து பெறுகிறேன் என்பதை தெரிவித்துவிட்டால் பயனுள்ளதாக இருக்குமே என்று தோன்றியதன் எண்ணமே இப்பதிவு.

நான் முன்னமே ஆர்குட் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன். ஆனால் அதில் உள்ள ஒரு சில நல்ல விஷயங்களை சொல்ல மறந்துவிட்டேன்.

ஆர்குட்டில் கம்யூனிட்டிஸ் (Communities) என்று ஒரு வகையுண்டு. ஆதாவது ஒருவர் ஆரம்பிக்கும் கம்யூனிட்டியில் நிறைய பேர் சேர்வார்கள். அவர்களுக்குள் பொதுவாக விவாதங்கள், எண்ண பறிமாற்றங்கள் நடக்கும்.
சேர்ந்தீர்கள் என்றால் உங்களுக்கே புரிந்துவிடும்.

அதில் நான் குறிப்பிடும் கம்யூனிட்டியில் ஈ-புத்தக பரிமாற்றங்கள் நிகழ்கின்றன.

E-Book Sharing –
http://www.orkut.com/Community.aspx?cmm=789306

E-Books and Torrent Links –
http://www.orkut.com/Community.aspx?cmm=11613067

PDF Books –
http://www.orkut.com/Community.aspx?cmm=11613067

E-Books –
http://www.orkut.com/Community.aspx?cmm=69595

E-Books Discussions –
http://www.orkut.com/Community.aspx?cmm=20086

இந்த கம்யூனிட்டிஸில் அனைத்து துறை சம்பந்தமான புத்தகங்களும் மற்றும் ஆங்கில நாவல்கள் பறிமாற்றங்களும் நிகழ்பெறுகின்றன. IPR பிரச்சனை இருப்பதால் என்னால் இந்த புத்தகங்களை தர இயலாது.

ஆர்குட் அழைப்பு வேண்டும் என்பவர்கள் எனக்கு உங்கள் மெயில் ஐடிகளை பின்னூட்டமிடவும். நான் பதிப்பிக்கமாட்டேன் 🙂

அழைப்பை அனுப்ப கொஞ்ச நேரமானால் மன்னிக்கவும். (நான் இப்பதான் படிக்க ஆரம்பிச்சி இருக்கேன் 🙂 )