50,000 உயிர்களை கொன்று குவித்தது சீனா…

மூன்று பேர் மரணத்திற்கு காரணம் சொல்லி 50,000 உயிர்களை கொன்று குவித்திருக்கிறது சீன அரசு.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
http://news.yahoo.com/s/afp/20060731/wl_afp
/chinaanimalhealth_060731050727

நான் பெங்களூரில் இருந்த போது, அந்த இனத்தை சேர்ந்த பலர் ஒரு முறை என்னிடமும் கை வரிசை காட்ட நினைத்தனர். ஆனால் நான் அன்று எப்படியோ எஸ்ஸாகிவிட்டேன்.

Advertisements

12 பதில்கள்

  1. படிக்கப் போறேன்னு சொல்லிட்டு இங்க என்ன வெட்டிவேலை வேண்டிகிடக்கு?!!!!

    இதோவர்றேன், விசிறிக்கட்டைய எடுத்துகிட்டு!

  2. என்னங்க இது? சீனாவில் இவனுங்க பொழப்பு நாய் பொழப்பால்ல இருக்கும் போல இருக்கு?

    (ரொம்ப உளறிட்டேனோ?)

    🙂 🙂 (எதுக்கும் இருக்கட்டும்)

  3. My strong condemnations. It goes to show that no amount of barking on issues, can solve their life threatening problems.

  4. //நான் பெங்களூரில் இருந்த போது, அந்த இனத்தை சேர்ந்த பலர் ஒரு முறை என்னிடமும் கை வரிசை காட்ட நினைத்தனர். ஆனால் நான் என்று எப்படியோ எஸ்ஸாகிவிட்டேன்.//

    கைவரிசையா வாய் வரிசையா

  5. அடப்பாவமே

    இன அழிப்பு அல்லவா நடந்திருக்கு?:))))))

  6. SK ஐயா,
    அது Lunch டைம்ல போட்டது…
    இது Dinner டைம்ம போடறேன் :-)))

    இருந்தாலும் 50,000 உயிர்களை கொன்றது தப்புதானே???

    பி.பு கொத்ஸ்,
    //(ரொம்ப உளறிட்டேனோ?)
    //
    அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க சொன்னா சரிதான்.

    பாபா,
    🙂

    சிவா,
    சரியா சொன்னீங்க…இப்ப நினைச்சா கூட பயமா இருக்கு…
    நாயா ஓநாயானு சந்தேகம் வந்துடுச்சி.

    செல்வன்,
    கம்யூனிஸ்ட் நாட்ல மனுஷனுக்கே அந்த கதிதான் 😦

  7. ஆகா வந்துட்டாங்கைய்யா வந்துட்டாங்க நான் என்னமோ மனிதர்கள் என பார்த்தால் அத நாய் விஷயமாவல்ல இருக்கு

  8. ///கம்யூனிஸ்ட் நாட்ல மனுஷனுக்கே அந்த கதிதான் 😦 ///

    சொ.செ.சூ:))))))))

  9. //நான் என்னமோ மனிதர்கள் என பார்த்தால் அத நாய் விஷயமாவல்ல இருக்கு //

    /////கம்யூனிஸ்ட் நாட்ல மனுஷனுக்கே அந்த கதிதான் 😦 ///

    சொ.செ.சூ:))))))))//

    என்னார் ஐயா, இனி நீங்க மனுச விஷயமுன்னே வரலாம். அதுக்கான சொ.செ.சூ. எல்லாம் வெச்சாச்சு. 🙂

  10. //ஆனால் நான் என்று எப்படியோ எஸ்ஸாகிவிட்டேன்//

    அடடா தப்பு பன்னீருச்சுங்களே… 🙂

  11. //
    சொ.செ.சூ:)))))))) //

    //என்னார் ஐயா, இனி நீங்க மனுச விஷயமுன்னே வரலாம். அதுக்கான சொ.செ.சூ. எல்லாம் வெச்சாச்சு. 🙂
    //

    //அடடா தப்பு பன்னீருச்சுங்களே… 🙂 //

    எத்தனை பேருப்பா இப்படி கிளம்பியிருக்கீங்க??? 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: