• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 28,692 hits
 • Advertisements

ஆட்சி செய்யுது ஆர்க்குட்

இன்னைக்கு எங்கப் பாத்தாலும் ஆர்க்குட்டப் பத்தி தான் பேச்சு…
அப்படி என்ன தான் இருக்குனு நானும் அதுல சேர்ந்தேன். (இதற்கும் Gmail மாதிரி நண்பர்களிடம் இருந்து அழைப்பு வேண்டும்)
அப்பறம் தான் அதோட மதிப்பு தெரிஞ்சிது…
எவன் எவளோட கடலை பொடறான், என்ன பேசிக்கிறாங்க எல்லாமே பார்க்கலாம்…இது யாஹீ மெசஞ்சரையே அடித்துவிட்டதுனு நினைக்கிறேன்…
அதுவும் எங்க கம்பனில மெசஞ்சர் எல்லாம் பிளாக் பண்ணிவிட்டார்கள்.
அதனால் பல பேருக்கு ஆர்க்குட்டே தெய்வமானது…..
Off-shoreku …Call me now என்று கம்பெனி மெயில் ஐடிக்கு அனுப்பினால் அவர்கள் கூப்பிட அரை மணி நேரம் ஆனது. அதுவே ஆர்க்குட்ல Scrap செய்தால் அடுத்த 2 நிமிடத்தில் கூப்பிட்டார்கள்.
பள்ளி நண்பர்களை மீண்டும் அறிமுகப்படுத்தியது… இவர்களை எல்லாம் வாழ்வில் மீண்டும் சந்திப்போமா என்று நினைத்த நண்பர்களை எல்லாம் மீண்டும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
இன்னும் ஒரு முக்கியமான ஒன்று : அதுதான் Communities.
மிகவும் சுவாரசியமான கம்யூனிட்டீஸ் நிறைய இருக்கிறது. நம்ம தமிழ்மணம் மாதிரியே பல சண்டைகள் அதுலயும் இருக்கு.
ஆனால் என்ன முகம் பார்க்கலாம். அவரோட நண்பர்களை எல்லாம் பார்க்கலாம். நானும் ஒரு 50 கம்யூனிட்டீஸ்ல சேர்ந்துவிட்டேன்.
இதில் மிக முக்கியம் நிறைய scrap பெற வேண்டும். Friendsum நிறையப் பேர் வேண்டும்!!!

ஆர்க்குட் டயலாக்:
இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ…
உன்னை விட Fans, Friends, Scraps அதிகமா சம்பாதிச்சி…
நீ எப்படி பில்ட் அப் கொடுக்கறியோ
அதே மாதிரி நானும் கொடுக்கல…
என் பேரு …….. இல்ல!!!

வாழ்க Orkut!!! வளர்க அதன் புகழ்!!!

Advertisements

23 பதில்கள்

 1. ஐயா, என்னையும் ஆர்குட் கம்யூனிட்டீஸ்ல சேர்ந்துவிடுங்க. புண்ணியமா போகும்

 2. நண்பரே, Jet Lee, Jacky chan பெயரில் இருக்கும் Orkut தளங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நான் சென்று பார்த்து விட்டு ஏமாந்து திரும்பிவந்தேன். பின்னர் தான் தெரிந்தது, அவைகள் போலியானவை என்று. அதைவிட ஒரு சூடான செய்தி!! IIT-M director, registrar பெயரில் கூட போலியான orkut தளங்கள் உள்ளன. இதை ஏற்படுத்தியவர்கள் மாணவர்கள் தான்! – இவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்த.

 3. veryclear,
  உங்க mail Id – vettipaiyal@gmail.com க்கு அனுப்பி வைங்க. நான் உங்கல இன்வைட் பண்றன்.

  புதுமை விரும்பி,
  போலிகள் எல்லா இடத்திலேயும் இருக்கு. ஆர்க்குட்லயும் அதுக்கு குறைவில்லை. ஒரு முக்கியாமான விஷயத்தை நாம புரிஞ்சிக்கனும். பிரபலங்கல் எல்லாம் இன்னும் தங்களுக்கென்று வலைத்தளம் (Website) வைத்துக் கொள்ளாத போது, ஆர்க்குட் கம்யூனிட்டீஸ் வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது நமது தவறு.

  நான் சேர்ந்திருக்கும் சில கம்யூனிட்டீஸ்:
  kamaraj, thillu mullu, unnaal mudiyum thambi, kaundamani, TR – its bear or Godzilla, தமிழ், Captain – the saviour of india, Manirathnam….

  இதில் எனக்கு மிகவும் பிடித்தது:
  கவுண்டமணி கம்யூனிட்டி தான். அதில் நிறைய comedy scenes லிங்க் கொடுத்திருப்பார்கள்.

  உங்களுக்கு தெரிந்த நல்ல கம்யூனிட்டீஸை நீங்கள் தாராளமாக சொல்லலாம்.

 4. நன்பரே, எனக்கு ஒரு இன்விடேஷன் அனுப்பி வைத்தால் தன்யனாவேன். உங்களுக்கு ஒரு மடல் அனுப்பியுள்ளேன்.

  அன்புடன்,
  இளங்கோவன்.

 5. இளங்கோவன்,
  நான் இப்போழுது அலுவகத்தில் இருப்பதால் Gmail access இல்லை.
  நாளைக் காலை இந்திய நேரப்படி 6 மணிக்குள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

 6. Hmm… interesting

  நீங்க சொன்னதிலேயே கவுண்டமணி கம்யூனிடிதான் என்னை ஆர்வப்படுத்துது… ஆனா நான் வெட்டிப் பொண்ணு இல்லையே :-)))) வேலை இருக்கு….

  (கோச்சுக்காதீங்க… சும்மானாச்சுக்கும்தான்)

 7. அதெல்லாம் கோச்சிக்கமாட்டேன்…

  எப்பவாவது freeya இருக்கும் போது பாருங்க… எக்கச்சக்கமா அப்லோட் பண்ணி இருந்தாங்க.
  இன்னும் விவேக்கோடது fansக்கு Freeya vidu…freeya vidu
  வடிவேலோட fansக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் எல்லாம் இருக்கு…
  தமிழ் மணம் மாதிரியே interestinga இருக்கும்…
  ஒரே குறை தமிழ்ல இல்ல :-((

 8. Mr. VP,

  சில நாட்கள் முன்பு தான் நண்பர் சொல்லித் தெரிந்துகொண்டேன்…ஆர்குட்டில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறேன்…

  நீங்கள் என் புக்கில் scrap செய்வீர்களாக.

 9. வஜ்ரா,
  உங்கள் ID சொல்லுங்க. கண்டிப்பா scrap செய்கிறேன்.

  அப்பறம் இட ஒதுக்கீடு பத்தி என்னுடைய பதிவை பத்தி உங்க கருத்தை சொல்லவே இல்லையே???

 10. எனது e.mail விலாசமே என் user id.

  என் profile ல் அது கிடைக்கும்.

 11. நான் இப்போழுது அலுவகத்தில் இருப்பதால் ஆர்க்குட் access இல்லை. block பண்ணிவிட்டார்கள் 😦
  வீட்டிற்கு சென்றவுடன் scrap செய்கிறேன்.

 12. நண்பர்களே, இது வரை மெயில் அனுப்பியவர்களுக்கு இன்விடேஷன் அனுப்பிவிட்டேன்…
  சரி பார்த்துக் கொள்ளவும்.
  ஏதாவது சந்தேகம் இருந்தால் தாராளமாக கேட்கலாம்…

 13. நண்பர்களே,
  நான் தமிழ்மணத்திற்கான கம்யூனிட்டி ஆரம்பித்துள்ளேன். விருப்பப்பட்டவர்கள் சேரலாம்.

 14. This post has been removed by the author.

 15. ரொம்ப கரெக்ட் Mr.வெட்டி..
  நீங்க சொல்றது எல்லாம் சரிதான்..ஆனா, இதுவும் சிகரெட் போல ஒரு அடிக்க்ட்..பொன்னான நேரத்தை குடிச்சிடும்..ஜாக்கிரதை.! 🙂
  அனுபத்தில தான் சொல்றேன்..தினமும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் போகுதுங்க வெட்டியா..

 16. தமிழ்ப்பிரியன்,
  நேரத்தை எப்படி பயனுள்ளதா பயன்படுத்துவது என்பது நம் கையில் தான் உள்ளது. yahoo messenger வந்த புதிதில் 2-3 மணி நேரம் chat செய்தவர்கள் போக போக தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்தனர்.
  Orkutஉம் அப்படி தான்.

  அதெல்லாம் சரி,
  நம்ம thamizmanam communityla சேரது…ஒருத்தர் ஒருத்தர் முகத்தைப் பார்க்கலாம் இல்லை…

 17. ரொம்ப நன்றி மெயில் அனுப்பி விட்டேன். இன்விடேஷன் அனுப்புங்க

 18. ரொம்ப நன்றி மெயில் அனுப்பி விட்டேன். இன்விடேஷன் அனுப்புங்க

 19. Veryclear,
  உங்களுக்கும் இன்விடேஷன் அனுப்பி விட்டேன்.

 20. Kindly send one invitation to
  nickypo@gmail.com

  Thanks..

 21. நான் இப்போழுது அலுவகத்தில் இருப்பதால் Gmail access இல்லை.
  நாளைக் காலை இந்திய நேரப்படி 6 மணிக்குள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

  நம்ம thamizmanam community ஓன்று ஆரம்பித்துள்ளேன். ஆர்க்குட்டில் இருப்பவர்கள் சேர்ந்தீர்கள் என்றால் அனைவரையும் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

 22. நண்பர் வெட்டிப்பயல்,

  எனக்கும் ஒரு இன்விடேஷன் அனுப்பினால் ஆர்க்குட் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவேன். புண்ணியம் உங்களுக்கு.

 23. ஹரிஹரன்,
  நான் இப்போழுது அலுவகத்தில் இருப்பதால் Gmail access இல்லை.
  உங்க mail Id – vettipaiyal@gmail.com க்கு அனுப்பி வைங்க. நான் உங்கல இன்வைட் பண்றன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: