திராவிடன் என்பவன் யார்?

எனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்:
1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?
அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள் கிடையாதா?
2) ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?
இந்தி திணிப்பு எந்த அளவிற்கு தவறோ அதே அளவிற்கு கொள்கை திணிப்பும் தவறல்லவா?
3) காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?

இந்த விஷயங்கள பத்தி எனக்கு எதுவும் தெரியததால கேக்கறன். விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.