என்ன எழுதலாம்…

எப்படியோ ரொம்ப நாளா யோசிச்சி ஒரு பிளாக் ஆரம்பிச்சாச்சி.
என்ன எழுதலாம்னு சிந்திச்சா ஒன்னுமே வரமாட்டேங்குது.
குணால கமல் சொல்ற மாதிரி –
பிளாக் எழுத ஆரம்பிக்கும் பொழுது ஐடியா மனசுல அருவியா கொட்டுது
அதை எழுதனும்னு உட்கார்ந்தா அந்த எழுத்து தான்…….வார்த்தை …..னு
பாட வேண்டியதுதான்னு யோசிச்சி, அதையே எழுதுவோம்னு எழுதிட்டேன்.

6 பதில்கள்

 1. சரி சரி! எதையாவது எழுதுங்க!
  படிக்கத்தான் நாங்க இருக்கோம்ல!

 2. உங்களை எல்லாம் நம்பி தான ஆரம்பிச்சிருக்கோம்…
  எழுதுவோம்…

 3. //உங்களை எல்லாம் நம்பி தான ஆரம்பிச்சிருக்கோம்… //

  அடப்பாவமே! அதாவது என்னை வெட்டி(ப் பயல்) வாசகர்னு அழகா நாசூக்கா சொல்றீங்க!

  🙂

 4. அப்படி எல்லாம் சொல்லுவோமா?
  என்ன மாதிரி வெட்டிப்பயலயும் மதிச்சி ஆதரிப்பீங்கனு சொல்ல வந்தன்…

 5. அப்படி எல்லாம் சொல்லுவோமா?
  என்ன மாதிரி வெட்டிப்பயலயும் மதிச்சி ஆதரிப்பீங்கனு சொல்ல வந்தன்…

 6. //அப்படி எல்லாம் சொல்லுவோமா?
  என்ன மாதிரி வெட்டிப்பயலயும் மதிச்சி ஆதரிப்பீங்கனு சொல்ல வந்தன்…
  //

  அட! இதை எதுக்குங்க மூணு தடவை சொல்றீங்க! நான் ஸ்மைலி போட்டிருப்பதை பார்க்கலியா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: