வெட்டி - க்கான மறுமொழிகள்

குட்டிப் பாப்பா குறித்து Suja எழுதிய மறுமொழி
இருதயத் துடிப்பே ஒரு நிமிடம் நின்றது போல் இருந்தது.  என்னால் இதை முழுதாக ஜீரணிக்க முடியவில்லை. ippidi dhan irundhudhu enakkum! good one…

குட்டிப் பாப்பா குறித்து Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews « Snap Judgment எழுதிய மறுமொழி
[...] எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் [...]

கண்ணன் – கர்ணன் குறித்து சக்திவேல் எழுதிய மறுமொழி
முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள். தெய்வ நிந்தனை கூடாது அதை விட மிகப் பெரிய பாவம் இல்லை. கண்ணன் கடவுள். கடவுளாக இருந்தாலும் மனிதர்களின் நிறை குறைகளை பங்கெடுத்து கொள்ள இரண்டு அவதாரங்கள் எடுத்துள்ளார். ஓம் நமோ நாராயணாய.. சகலம் நாராயணயர்த்தி சமர்பயாமி

குட்டிப் பாப்பா குறித்து cable சங்கர் எழுதிய மறுமொழி
suupeerrrr….

குட்டிப் பாப்பா குறித்து வெட்டிப்பயல் எழுதிய மறுமொழி
மிக்க நன்றி சுகுமார். உங்களுடைய படங்கள் எல்லாம் அருமை.

குட்டிப் பாப்பா குறித்து வெட்டிப்பயல் எழுதிய மறுமொழி
மிக்க நன்றி டாக்டர்.

உங்களுடைய பின்னூட்டம் கதைக்கு மேலும் வலுவூட்டுகிறது.

குட்டிப் பாப்பா குறித்து Sukumar Swaminathan எழுதிய மறுமொழி
சார்… அருமையான கதை. நெஞ்சை உருக்கும் முடிவு.  நிகழ்கால பிரச்சனையோடு கதையை பின்னியது அழ்கு..!

குட்டிப் பாப்பா குறித்து புருனோ எழுதிய மறுமொழி
வெட்டி

அருமையான நடை

பொருளாதார காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்வது கால காலமாக நடப்பது தானே

ஒரு சில வேளைகளில் இருப்பவர்கள் கர்ப்பமடையக்கூடாது என்று சட்டமே பல வருடங்களாக இருக்கிறது

குட்டிப் பாப்பா குறித்து வெட்டிப்பயல் எழுதிய மறுமொழி
தல மிக்க நன்றி!!!

முதல் முறையா என்னோட கதைக்கு வந்துருக்கீங்கனு நினைக்கிறேன். நன்றி!!!

இந்த கதையைப் பற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டாம்.

குட்டிப் பாப்பா குறித்து வெட்டிப்பயல் எழுதிய மறுமொழி
வாங்க யூத்..

இருவருக்கும் சொந்தம் தான். இருந்தாலும் இதைப் பற்றி கணவனிடம் பேச அவளுக்கு பயங்கர தயக்கம். இந்த கேள்வியைக் கேட்டால் அவன் தாங்கி கொள்வானா என்பது முதல். அடுத்து அவன் தன்னால் தான் தன் மனைவிக்கு இந்த நிலை என்று அவன் மேலே வருத்தப்படுவான். அனைத்து சுமைகளையும் அவன் மேல் இறக்கி வைத்தது போல் ஆகிவிடும். தற்போது உள்ள சூழ்நிலையில் அவள் தான் சுமை தாங்கி. அதனால் அவள் கணவனைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. காலத்திற்கும் அவன் மேல் பழி. பழியை அவளே ஏற்றுக் கொள்கிறாள்.

பணத்துக்காகவா யூத் எழுதறோம். அங்கிகாரம் தானே இங்க முக்கியம்