கேள்விகளை படிக்காதவர்கள் தயவு செய்து படித்துவிட்டு வரவும். படித்தவர்கள் மீண்டும் ஒரு முறை படிக்கவும் (சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன) பதில்கள்: 1) அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள். 2) இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective) 3) நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி…) 4) [...]
Filed under: Psychology | 21 மறுமொழிகள் »